Math, asked by holywafle8768, 1 year ago

ஒரு மு‌க்கோண‌த்‌தி‌ன் கோண‌ங்க‌ளி‌ன் ‌வி‌கித‌ம்1:2:3 எ‌னி‌ல் மு‌க்கோண‌த்‌தி‌ன் ஒ‌வ்வொரு கோண அளவை கா‌ண்க

Answers

Answered by Abhis506
2

ஒரு கோணம் செங்கோணமாக (90 பாகை அல்லது π/2 ரேடியன் அளவு) அமைந்துள்ள .. is sjiej.

Answered by steffiaspinno
7

மு‌க்கோண‌த்‌தி‌ன் கோண‌ அளவுகள் 30^{\circ} : 60^{\circ\\} : 90^{\circ}

விளக்கம்:

ஒரு மு‌க்கோண‌த்‌தி‌ன் கோண‌ங்க‌ளி‌ன் ‌வி‌கித‌ம் 1 : 2 : 3

1 : 2 : 3 =1x:2x:3x

மு‌க்கோண‌த்‌தி‌ன் கூடுதல் 180^{\circ}

1 x+2 x+3 x=180^{\circ}

6 x=180^{\circ}

$x=\frac{180^{\circ}} {6}

x=30^{\circ}

\begin{aligned}&1 x=1 \times 30^{\circ}=30^{\circ}\\&2 x=2 \times 60^{\circ}=60^{\circ}\\&3 x=3 \times 30^{\circ}=90^{\circ}\end{aligned}.

Similar questions