Math, asked by LohithaDarisi5495, 10 months ago

p(x)=2x^3-kx^2+3x+10 எ‌ன்ற ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவையை x-2 ஆ‌ல் ‌மீ‌தி‌யி‌ன்‌றி வகு‌த்தா‌ல் k ம‌தி‌ப்பை‌க் கா‌ண்க

Answers

Answered by Abhis506
0

p(x)=2x3-kx2+3x+10 என்ற பலலுறுப்புக் கோவையை (x–2)ஆல மீதியின்றி k இன் ...

Answered by steffiaspinno
0

k ன் மதிப்பு 8

விளக்கம் :

\begin{aligned}&x-2=0\\&x=2\end{aligned}

p(2)=2(2)^{3}-k(2)^{2}+3(2)+10=0

\Rightarrow 2(8)-k(4)+6+10=0

\begin{aligned}&-4 k+32=0\\&-4 k=-32\end{aligned}

k=\frac{-32}{-4}

k = 8

p(x)=2x^3-kx^2+3x+10 எ‌ன்ற ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவையை x-2 ஆ‌ல் ‌மீ‌தி‌யி‌ன்‌றி வகு‌த்தா‌ல் k ம‌தி‌ப்பு 8 ஆகும்.

Similar questions