Math, asked by sandhya7048, 1 year ago

கார‌ணி தேற்ற‌த்தை‌ப் பய‌ன்படு‌த்‌தி ‌2x^3-5x^2-28x+15 எ‌ன்ற
x-5 ‌எ‌ன்பது ஒரு கார‌ணியா?

Answers

Answered by Abhis506
0

5 x 1 = 5. 1. ... 2. x - 3 என்பது p(x) இன் ஒரு காரணி ... 5. x4-y4 மற்றும் x2-y2 இன் மீ. பொ.வ. (a) ... (2x+3y)3 ஐ ...

Answered by steffiaspinno
0

x-5 என்பது ஓரு காரணி.

விளக்கம்:

\begin{array}{l}p(5)=0 \\p(x)=2 x^{3}-5 x^{2}-28 x+15\end{array}

p(5)=2(5)^{3}-5(5)^{2}-28(5)+15

= 250-125-140+15

= (250+15)-(125+140)

=265-265

p(5)=0

x-5 என்பது கொடுக்கப்பட்ட 2x^3-5x^2-28x+15 என்ற பல்லுறுப்பு கோவையின் ஒரு காரணி ஆகும்.  

Similar questions