India Languages, asked by bharatsaini9712, 10 months ago

. (-2,a) மற்றும்(9,3) என்ற புள்ளிகள் வழி செல்லும் நேர்கோட்டின் சாய்வு ½ எனில் a இன் மதிப்பு காண்க

Answers

Answered by steffiaspinno
2

a இன் மதிப்பு = \frac{-5}{2}

விளக்கம்:

A(-2,a)

B(9,3)

நேர்கோட்டின் சாய்வு  =  ½

AB ன் சாய்வு  =>\frac{y_{2}-y_{1}}{x_{2}-x_{1}}

(-2,a) = (x_1,y_1)

(9,3) = (x_2,y_2)

m =\frac{y_{2}-y_{1}}{x_{2}-x_{1}}

    =\frac{3-a}{9-(-2)}=\frac{1}{2}

    =\frac{3-a}{9+2}=\frac{1}{2}

\Rightarrow 2(3-a)=1(11)

6 - 2a = 11

-2a = 11 - 6

-2a = 5

2a = -5

a = \frac{-5}{2}

a இன் மதிப்பு = \frac{-5}{2}

Similar questions