India Languages, asked by StarTbia, 1 year ago

2. பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களை அகம், புறம், அகபுரம் ena வகைப்படுத்தி எழுதுக.
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter13 நற்றிணை-
Page Number 88 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
24

விடை:


பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களை அகம், புறம், அகப்புறம் என வகைப்படுத்தலாம். அவை முறையே பின் வருமாறு:


அகம், புறம், அகப்புறம் என வகைப்படும் பத்துப்பாட்டு நூல்கள் :


அகம்:


1. முல்லைப்பாட்டு

2. குறிஞ்சிப்பாட்டு

3. பட்டினப்பாலை


புறம்:


1. திருமுருகாற்றுப்படை

2. பொருநராற்றுப்படை

3. பெரும்பாணாற்றுப்படை

4. சிறுபாணாற்றுப்படை

5. முல்லைப்பாட்டு

6. மதுரைக்காஞ்சி

7. நெடுநல்வாடை.


அகம், புறம், அகப்புறம் என வகைப்படும் எட்டுத்தொகை நூல்கள் :


அகம்:


1. நற்றிணை

2. குறுந்தொகை

3. ஐங்குறுநூறு

4. அகநானூறு


புறம்:


1. பதிற்றுப்பத்து

2. புறநானூறு

3. பரிபாடல்


அகப்புறம்:


1. கலித்தொகை

Answered by vigneswaranmadurai
1

Answer:

மலைபடுகடாம் திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை மதுரைக்காஞ்சி ஆகிய ஆறு நூல்களும் புறத்திணை சார்ந்த நூல்கள். குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு பட்டினப்பாலை ஆகியவை புறம் சார்ந்த நூல்கள். நெடுநல்வாடை அகத்திணை மற்றும் புறத்திணை இரண்டிற்கும் பொதுவாய் அமைவது

Similar questions