India Languages, asked by StarTbia, 1 year ago

3. நற்றிணை பாடலின் கருத்தை மனவரைபடமாக்குக.
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter13 நற்றிணை-
Page Number 88 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by deepa70
1
This is help full...........
Attachments:
Answered by gayathrikrish80
0

நற்றிணை பாடலின் மனப்படத்திற்கான (see the diagram) விளக்கம்:

நெல் அறுத்து நீங்கப்பெற்ற அழகிய இடமகன்ற வயலில்,  மறுபடி உழுத ஈரமுடைய சேற்றில் விதைக்கும் வண்ணம் விதைகொண்டு சென்ற பனையோலைப் பெட்டினிலே மீனொடு திரும்பிச் செல்லும் புது வருவாய் உடைய நாட்டுத் தலைவனே! அரசனிடம் சிறப்பு பெறுவதோ, தேர், யானை முதலியவற்றைச் செலுத்திக் காட்டுவதோ செல்வம் அன்று. அவை முன்வினைப் பயனால் பெறப்படுபவையாகும்.

தம்மிடம் அடைக்கலம் என வந்தவரின் துயர் நீக்கிக் காத்தலே செல்வம் என்பர், சான்றோர். ஆனால், நீ தஞ்சமென வந்த தலைவியைக் கைவிட்டுக் கூடாவொழுக்கத்தினை மேற்கொண்டது முறையா? " என்று தலைவனிடம் தோழி கேட்கிறாள்.

Attachments:
Similar questions