2.
பெரியார் சமூக ________ எதிர்த்தவர் மூடக்கருத்துக்களை ___________
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter8 பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை-
Page Number 44 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
பெரியார் சமூக முரண்களை எதிர்த்தவர் மூடக்கருத்துக்களை முட்டறுத்தவர்
விளக்கம்:
பெரியார் மிகப்பெரிய
சமூக சீர்திருத்தவாதி மற்றும் சிந்தனையாளர் ஆவார். அவரின் சிந்தனைகள் சமூக நீதி, சாதிய
எதிர்ப்பு, மூடநம்பிக்கை
எதிர்ப்பு, இறை மறுப்பு, பகுத்தறிவு, பெண்கள் முன்னேற்றம், கல்வி ஆகியவை
சார்ந்து இருந்தன.
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் மிகப்பிரபலமானவை. சாதி ஒழிப்பு, பெண் விடுதலை இவை இரண்டும்தான் பெரியாரின் செயல்பாடுகளுக்கான முக்கியமான அடித்தளங்கள் என்றே சொல்லலாம்.
பெண்ணுரிமைக்காக தந்தை பெரியார் சொன்ன புரட்சிகரமான கருத்துக்கள் சமூக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
Similar questions