India Languages, asked by StarTbia, 1 year ago

2. குமரிக்கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி __________
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter4 உயர்தனிச் செம்மொழி -
Page Number 17 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
1

விடை:


குமரிக்கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்


விளக்கம்:


முதல் மாந்தன் தோன்றிய இடம், குமரிக்கண்டம். அம்முதல் மாந்தன் பேசிய மொழி, தமிழ் மொழியே என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அக்குமரிக் கண்டத்தில் முதல், இடைத் தமிழ்ச் சங்கங்கள் அமைக்கப்பட்டுத் தமிழ் மொழி வளர்க்கப்பட்டது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் இதை அறியலாம். இக்குமரிக்கண்டம் பின்பு கடற்கோளால் அழிவுற்றது.


தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர்.

Similar questions