India Languages, asked by StarTbia, 1 year ago

3. 2004 ஆம் ஆண்டு ________ திங்களில் தமிழ் மொழியைச் செம்மொழியாக நடுவணரசு அறிவித்தது
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter4 உயர்தனிச் செம்மொழி -
Page Number 17 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:

2004 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களில் தமிழ் மொழியைச் செம்மொழியாக நடுவணரசு அறிவித்தது

விளக்கம்:


செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகளாய் மொழியியலார் கூறுவன:


செம்மொழிக்கான பதினொரு கோட்பாடுகளைக் கொண்டிருத்தல் வேண்டும். அக்கோட்பாடுகள் முறையே தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை ஆகிய பதினாறும் மொழிக்குரிய செவ்வியல் தன்மைகள் ஆகும்.


செம்மொழிக்கான பதினொரு கோட்பாடுகளும் முற்றிலும் பொருந்திய உலகின் ஒரே மொழியாய்த் தமிழ்மொழி விளங்குகிறது. இத்தகைய சிறப்பு மிக்க தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற 1901-ல் தொடங்கிய முயற்சிக்கு பலனாக,  2004 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களில் தமிழ் மொழியைச் செம்மொழியாக நடுவணரசு அறிவித்தது.

Similar questions