4. தமிழ், மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர் ________ ஆவர்.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter4 உயர்தனிச் செம்மொழி -
Page Number 17 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
1
விடை:
தமிழ், மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர் மாக்ஸ்முல்லர் ஆவர்.
விளக்கம்:
மாக்ஸ்முல்லர் என்னும் மொழிநூல் அறிஞர், தமிழே மிகவும் பண்பட்ட மொழி; தனக்கே உரிய செல்வங்களைப் பெற்ற மொழி என்று பாராட்டிக் கூறியுள்ளார். உலக மொழிகள் எவற்றிற்கும் இல்லாத சிறப்பு சங்க இலக்கியங்களுக்கு உண்டு. அவை தொன்மக் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்படாமல் மக்கள் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தின.
தொல்காப்பியம், அகத்தியம் போன்ற இலக்கண நூல்களே மிகப் பழமையானது என்றால், குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாவது தமிழ் மொழி தோன்றி செம்மைநிலை பெற்றிருக்க வேண்டும்.
Similar questions
English,
8 months ago
English,
8 months ago
Math,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Social Sciences,
1 year ago
Sociology,
1 year ago