1. பதினாறு செவ்வியல் தன்மைகளைக்கொண்டது செம்மொழி என்னைக் கூறியவர் யார்?
1. திரு வி.க 2. உ.வே.சா 3.பாவாணர்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter4 உயர்தனிச் செம்மொழி -
Page Number 17 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
6
விடை:
பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர் பாவாணர்.
விளக்கம்:
பதினாறு செவ்வியல் தன்மைகளாக பாவாணர் கூறியவை:
செம்மொழிக்கான பதினொரு கோட்பாடுகளைக் கொண்டிருத்தல் வேண்டும். அக்கோட்பாடுகள் முறையே தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை ஆகிய பதினாறும் மொழிக்குரிய செவ்வியல் தன்மைகள் ஆகும். திருந்திய பண்பும், சீர்த்த நாகரீகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம் என்று பரிதிமாற்கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.
செம்மொழிக்கான பதினாறு கோட்பாடுகளும் முற்றிலும் பொருந்திய உலகின் ஒரே மொழியாய்த் தமிழ்மொழி விளங்குகிறது.
Similar questions
Biology,
7 months ago
Computer Science,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago