2. இன்றைய மதுரையில் _________ தமிழ்ச்சங்கம் இருந்தது.
1. மூன்றாம் 2. இரண்டாம் 3. முதலாம்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter4 உயர்தனிச் செம்மொழி -
Page Number 17 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
இன்றைய
மதுரையில் மூன்றாம் தமிழ்ச்சங்கம் இருந்தது.
விளக்கம்:
இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளுள் நம் தமிழ்மொழியும் ஒன்று. பாண்டிய மன்னர்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட அன்பின் மிகுதியாலும், ஆழ்ந்த பற்றுதலாலும், தங்கள் தலை நகரங்களில் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தார்கள் என்று பல இலக்கியச் சான்றுகளின் வாயிலாகவும், செப்பேடுகளின் வாயிலாகவும், மன்னர்களின் கல்வெட்டுகள் வாயிலாகவும் நாம் அறிகின்றோம்.
இப்பொழுது உள்ள மதுரையில், கி.மு. 1500 முதல் கி.பி. 250 வரை, கடைச்சங்கம் அல்லது மூன்றாம் தமிழ்ச்சங்கம் நிலைப் பெற்றிருந்தது என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன.
Answered by
0
Explanation:
இளமையில் கல் என்பது யாருடைய கூற்று
Similar questions
Physics,
7 months ago
Math,
7 months ago
Hindi,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago