2. தமிழகத்தில் எண்ணற்ற தொழில்நுட்பப் பயிலகங்கள் உள்ளது
ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக / Remove singular, plural errors
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
235 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
தமிழகத்தில் எண்ணற்ற தொழில்நுட்பப் பயிலகங்கள் உள்ளன
விளக்கம்:
இங்கு பயிலகங்கள் என்ற சொல் எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட பலவின் பாலை குறிப்பதால் "ன" விகுதி பெற்று, உள்ளன என்று வரும்.
எண்ணிக்கையில் ஒன்றைக் குறிப்பது ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை. முடிக்கும் சொல் இல்லையென்றால் ‘ன’ என்ற விகுதி (இறுதி நிலை) சேர்த்துப் பன்மைப் பொருளைப் பெற வைப்பர்.
பிற எடுத்துக்காட்டுகள்:
உள்ளது, செய்தது, இருந்தது - ஒருமை.
உள்ளன, செய்தன, இருந்தன - பன்மை.
பெண்கள், பயிலகங்கள், மாடுகள் - பன்மை.
Similar questions
Computer Science,
7 months ago
Hindi,
7 months ago
English,
7 months ago
Physics,
1 year ago
India Languages,
1 year ago
Science,
1 year ago
Science,
1 year ago