2. மாணிக்கவாசகர், இறைவனை எவ்வாறு வேண்டுகிறார்?
சிறுவினா / Short Answer
Chapter1 வாழ்த்து-
Page Number 2 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
1
விடை:
“எல்லாம் உடைய பெருமானே! நான் உன்பால் பேரன்பு கொண்ட காரணத்தினால் உடல் சிலிர்த்தேன்; உள்ளம் நடுங்கினேன்; நறுமணம் கமழும் உன் திருவடிகளை கருத்திற் கொண்டு கைகளைத் தலைமேல் குவித்து வணங்கினேன்; கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக உன்னை நினைத்து உருகினேன்;
பொய்ம்மையைத் தவிர்த்து மெய்பொருளான உன்னையே நினைத்து, 'போற்றி, வெல்க வெல்க போற்றி' என்று உன் புகழை நாவாரப் பாடும் ஒழுக்கத்திலிருந்து ஒரு போதும் விலகேன். எனவே உன் அடியார்களுள் ஒருவனாக என்னை ஏற்று அருள் புரிவாயாக." இவ்வாறு மாணிக்கவாசகர் இறைவனிடம் தம்மை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறார்.
Answered by
0
Answer:
மாணிக்கவாசகர் பற்றி குறிப்பு எழுதுக
Similar questions
Science,
8 months ago
English,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago