India Languages, asked by StarTbia, 1 year ago

1. சொல் - பொருள்
1. விரை - உடல்
2. கழல் - பெருகி
3. ததும்பி - மணம்
4. மெய் - அணிகலன்
பொருத்துக / Match the following
Chapter1 வாழ்த்து-
Page Number 2 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
3

விடை:

1. விரை - மணம்
2.
கழல் - அணிகலன் 
3.
ததும்பி - பெருகி 
4.
மெய் - உடல் 

விளக்கம்:

இவ்வரி "மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்துன்" என்று தொடங்கும் பாடலில் இடம் பெற்றுள்ளது.


மேற்சொன்ன பாடலில் வரும் சில சொற்களுக்கான பொருள்:


மெய் – உடல்

விதிர்விதிர்த்து – உடல் சிலிர்த்து

விரை – மணம்

நெகிழ – தளர.

ததும்பி – பெருகி

கழல் – ஆண்கள் கால்களில் அணியும் அணிகலன் (இங்கு ஆகுபெயராய் இறைவனின் திருவடிகளைக் குறித்தது.)



இப்பாடலில் இறைவனை உடலால், மொழியால், உள்ளத்தால் என மூன்று கரணங்களாலும் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என மாணிக்க வாசகர் மிக அருமையாக விளக்குகிறார்.
Answered by svsaranvivek
2

Answer:

1 விரை- மணம் இஸ் the right answer for this question.

Similar questions