India Languages, asked by StarTbia, 1 year ago

1. மெய்தான் ______ (அரும்பி / அறும்பி) விதிர்விதிர்த்துன்__________ (விரையார்/விறையார்) கழற்கு.
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter1 வாழ்த்து-
Page Number 2 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
1

விடை:


மெய்தான் அரும்பி  விதிர்விதிர்த்துன் விரையார் கழற்கு. 

விளக்கம்:


இப்பாடல் இறைவனை வாழ்த்தும் போது மாணிக்க வாசகர் எந்நிலையில் இருந்தார் என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

இறைவனை வாழ்த்தும்போது மாணிக்கவாசகர், எல்லாம் உடைய பெருமானே! நான் உன்பால் பேரன்பு கொண்டதன் காரணமாக உடல் சிலிர்த்து, உள்ளம் நடுங்கினேன்.


நறுமணம் கமழும் உன் திருவடிகளைக் கருத்திற் கொண்டு கைகளை  தலைமேல் குவித்து
, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுமாறு உள்ளம் உருக வருந்தினேன் என்றும், மேலும்  'போற்றி, வெல்க வெல்க போற்றி' என்று வாய் உரைக்க, தம்மை மறந்த நிலையில் இருந்ததாக கூறும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.

Similar questions