2. கைதான் நெகிழ விடேன்'. இதில் 'நெகிழ' என்பது __________ (தலர/தளர) என்னும் பொருளில் வந்துள்ளது.
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter1 வாழ்த்து-
Page Number 2 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
2
விடை:
கைதான் நெகிழ விடேன்'. இதில் 'நெகிழ' என்பது தளர என்னும் பொருளில் வந்துள்ளது.
விளக்கம்:
இவ்வரி மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்துன் என்று தொடங்கும் பாடலில் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் இறைவனை வாழ்த்தும் போது மாணிக்க வாசகர் எந்நிலையில் இருந்தார் என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
இப்பாடலில் விளக்கம் பின்வருமாறு:
என் உடலில் வியர்வை அரும்பி, உடல் விதிர் விதிர்த்து, என் தலைமேல் கைவைத்து உன் திருவடிகளை , கண்ணீர் ததும்ப, வெதும்ப, உள்ளத்தில் பொய்யை விட்டு, உன்னை போற்றி, ஒழுக்கத்தை கை விட மாட்டேன்.என்னை கொஞ்சம் கண்டு கொள்ளேன் " என்று மாணிக்க வாசகர் இறைவனிடம் உள்ளம் உருகுகிறார்.
Similar questions
Math,
8 months ago
Math,
8 months ago
Math,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago