5. ஜி.யூ.போப் திருவாசகத்தை____________ மொழியில் மொழிபெயர்த்தார்.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter1 வாழ்த்து-
Page Number 2 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
1
விடை:
ஜி.யூ.போப் திருவாசகத்தை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தார்.
விளக்கம்:
டாக்டர் ஜி.யூ.போப் அவர்கள் ஜி.யூ.போப் திருவாசகத்தை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தார்.
இவர் முதலில் தம்முடைய மதத்தைப் பரப்பவே தமிழ் கற்றாலும், பிறகு சைவ சமயத்தின் மீது கொண்ட காதலால் தமிழை, குறிப்பாகத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலை நாட்டவர்க்கு அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் உண்மைச் சமயம் சிவநெறியே என்பதைத் திறம்பட எடுத்து மொழிந்தார்.
ஆங்கிலம் உலகப் பொது மொழியாதலினால் , அம்மொழியில் திருவாசகத்தை மொழி பெயர்த்ததினால் ஜி.யூ. போப் நம்முடைய மணிவாசகப் பெருமானைப் பல நாடுகளிலும் உள்ள பன்மொழி அறிஞர்களுக்கும் அறிமுகப்படுத்தினார் என்றால் அது மிகை இல்லை.
Similar questions