India Languages, asked by StarTbia, 1 year ago

4. மாணிக்கவாசகர்___________________ மன்னரிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றினார்.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter1 வாழ்த்து-
Page Number 2 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:

மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டிய  மன்னரிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றினார். 

 

விளக்கம்:


மாணிக்க வாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். பாண்டி நாட்டில் உள்ள திருவாதவூரில் பிறந்தார்; பதினாறு வயதளவில் வாதவூரர் கலைஞானங்கள் அனைத் தும் கைவரப்பெற்றார். இவரது கல்வித் திறத்தையும், நல்லொழுக் கத்தையும், உற்றது கொண்டு மேல்வந்துறு பொருள் உணர்த்தும் அறிவின் திறனையும் கண்டு அனைவரும் வியந்தனர்.


அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டு வந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரது அறிவுத் திறனைக் கண்டு வியந்து,   
``தென்னவன் பிரம ராயன்`` என்னும் பட்டம் சூட்டித் தனது முதன் மந்திரியாக அமர்த்திக் கொண்டான்.

Similar questions