2. சீதை, இலக்குவன் ஆகியோரிடம் குகனைப்பற்றி இராமன் கூறியதென்ன?
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter10 கம்பராமாயணம்-
Page Number 67 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
please u write in English or hindi
Answered by
2
கோதண்டம் என்ற பெயருடைய
வில்லேந்தியவனும், புருஷோத்தமனாகிய இராமன், படகுக்கூட்டங்களின் தலைவனான குகனின் அளப்பரியா அன்பிலும்,
அருந்தொண்டிலும் மகிழ்ச்சியுற்றான்.
சீதை மற்றும் தம்பி இலக்குவன் திருமுகத்தைப் பார்த்து, "இவன் நம்மிடத்தில் நீங்காத அன்புடையவன்" என்று குகனைப் பற்றி அன்பு மேலோங்க கூறினான்.
சீதை மற்றும் தம்பி இலக்குவன் திருமுகத்தைப் பார்த்து, "இவன் நம்மிடத்தில் நீங்காத அன்புடையவன்" என்று குகனைப் பற்றி அன்பு மேலோங்க கூறினான்.
Similar questions
Science,
7 months ago
Chemistry,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Social Sciences,
1 year ago