India Languages, asked by StarTbia, 1 year ago

5. "அன்புள இனி நாம்ஓர் ஐவர்கள் உளரானோம்" - யார், யாரிடம் கூறியது?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter10 கம்பராமாயணம்-
Page Number 67 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
2
குகனின் கள்ளமில்லா அன்பில் கரைந்த இராமன், "தம்பி! குகா! நாங்கள் சகோதரர்கள் நால்வர்தான் இருந்தோம். இப்போது உன்னோடும் கூட ஐவரானோம்" என்று சொல்லி குகனை தன்னுடைய சகோதரனாக ஏற்றுக்கொண்டார்.

Answered by honeyhd10
2

Answer:

குகனின் கள்ளமில்லா அன்பில் கரைந்த இராமன், "தம்பி! குகா! நாங்கள் சகோதரர்கள் நால்வர்தான் இருந்தோம். இப்போது உன்னோடும் கூட ஐவரானோம்" என்று சொல்லி குகனை தன்னுடைய சகோதரனாக ஏற்றுக்கொண்டார்.

Hope it helps u.

Mark my answer as brainlist.

Similar questions