India Languages, asked by StarTbia, 1 year ago

4. குகனின் வேண்டுகோள் யாது?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter10 கம்பராமாயணம்-
Page Number 67 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
1
தவக்கோலத்தில் இராமனை பார்த்து மனம் வருந்திய குகன், இந்த மனத்துயரோடு இருப்பிடம் செல்ல துணியாமல், இராமனுடனே இருந்து அவருக்கு தொண்டு புரிவதாக கூறினான்.



Similar questions