3. குகன் இராமனைக் கண்டு எவ்வாறு பணிந்து வணங்கினான்?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter10 கம்பராமாயணம்-
Page Number 66 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
2
குகன் தன் கண்களால் இராமனை கண்டுகளித்து,
தன் கரிய தலைமுடி மண்ணில் படிய விழுந்து வணங்கினான், பின் எழுந்து அடக்கமாய் வாய்பொத்தி வளைந்து நின்றான்.
Similar questions
Economy,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Physics,
1 year ago