2. கையுறைப் பொருள்களாக குகன் கொண்டு சென்றன யாவை? யாருக்குக் கொண்டு சென்றான்
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter10 கம்பராமாயணம்-
Page Number 66 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
இராமர் மேல்
அளவில்லாத பேரன்பு கொண்ட குகன், அவரை காண செல்லும் போது, அவருக்காக தேனையும்,
மீனையும் நன்கு பக்குவப்படுத்தி கையுறைப் பொருள்களாக கொண்டு சென்றான்.
Similar questions