2. பெண்ணுரிமையை விளக்குக
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter8 பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை-
Page Number 44 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
3
விடை:
பெரியாரின் பார்வையில் பெண்ணுரிமை :
பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்க வேண்டும். அவர்கள் ஆணுக்கு இளைத்தவர்கள் அல்லர். அவர்கள் தம் கணவர்க்கு மட்டும் உழைக்கும் அடிமையாய் இருத்தல் கூடாது; மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் பெண்மணிகளாய்த் திகழ வேண்டும்.
விளக்கம்:
பெரியார் சமூக முரண்களையும் மூடக்கருத்துகளையும் எதிர்த்தவர்; பெண்களே சமூகத்தின் கண்கள் எனக் கருதியவர்; பெண்களை அடிமைத் தளையிலிருந்து மீட்டவர். பெரியார் பெண்கள் மனிதப்பிறவிகளாய் நடமாட அவர்களை அடுப்பங்கரையை விட்டு வெளியேற்ற வேண்டும். பெண்ணுரிமைக்கு ஊறு விளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை அறுத்தெரிய வேண்டும் என்றார்;
Similar questions
English,
7 months ago
English,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago