India Languages, asked by indrajit5803, 10 months ago

20. ஒரு நாணயம் மூன்று முறை சுண்டபடுகிறது. இரண்டு அடுத்தத்த பூக்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன

Answers

Answered by Anonymous
0

கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன

Answered by steffiaspinno
2

\mathrm{P}(\mathrm{A})=\frac{3}{\mathrm{8}}

விளக்கம்:

ஒரு நாணயம் மூன்று முறை சுண்டபடுகிறது.

\mathrm{S}=\{\mathrm{HHH}, \mathrm{THH}, \mathrm{HTH}, \mathrm{HHT}, \mathrm{HHT},\mathrm{~ T H T , ~ T T H , ~ T T T \} ~}

  = 8

n(S)=8

இரண்டு அடுத்தத்த பூக்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு

A=\{H T T , T T H ,T T T\}

n(S)=3

P(A)=\frac{n(A)}{n(S)}

\mathrm{P}(\mathrm{A})=\frac{3}{\mathrm{8}}

Similar questions