இந்தியாவில் பொது - தனியார் கூட்டு நடவடிக்கையின் கீழுள்ள மொத்த சாலை திட்டங்களில், 20 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கும் தமிழ்நாடு __________இடத்தைப் பெற்றுள்ளது.
Answers
Answered by
1
2 வது
சாலை வழி போக்குவரத்து
- தமிழ் நாட்டில் உள்ள மொத்தத சாலைகளின் நீளம் 1,67,000 கிலோ மீட்டர் ஆகும்.
- 1,67,000 கிலோ மீட்டர் நீளத்தில் 60,628 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலை துறையின் மூலம் பராமரிக்கப்படுகிறது.
- இந்தியாவில் பொது - தனியார் கூட்டு நடவடிக்கையின் கீழுள்ள (PPP) மொத்த சாலை திட்டங்களில், 20 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கும் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்று உள்ளது.
- தமிழ் நாட்டில் உள்ள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள், கிராம பஞ்சாயத்து சாலைகள், வனச் சாலைகள், வணிக ரீதியிலான சாலைகள், வணிக ரீதியற்ற சாலைகள் என பலவகையாக பிரிக்கப்பட்டு உள்ளன.
Similar questions