தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை __________ அ) 3 மற்றும் 15 ஆ) 4 மற்றும் 16 இ) 3 மற்றும் 16 ஈ) 4 மற்றும் 15
Answers
Answered by
3
Answer:
The number of major and minor ports in Tamil Nadu is __________ a) 3 and 15 b) 4 and 16 e) 3 and 16 d) 4 and
please complete the question and mark me as brainliest
Answered by
3
3 மற்றும் 15
நீர் வழிப் போக்குவரத்து
- தமிழ் நாட்டில் உள்ள பெரிய முக்கியமான துறைமுகங்கள் சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகும்.
- தமிழ் நாட்டில் இந்த மூன்று துறைமுகங்கள் இல்லாமல் நாகப்பட்டினத்தில் இடைநிலை துறைமுகமும், பிற பகுதிகளில் 15 சிறிய துறைமுகங்களும் காணப்படுகின்றன.
- கிட்டத்தட்ட 73 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை ஆண்டு தோறும் துறைமுகங்கள் கையாளுகின்றன.
- தமிழ் நாட்டின் கடல் சார் வாரியத்தினால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சிறு துறைமுகங்களும் (இந்திய அளவில் 24 சதவீத பங்கு) நிர்வகிக்கப்படுகிறது.
- செயற்கைத் துறைமுகமாக சென்னை துறைமுகம் உள்ளது.
- சென்னை துறைமுகம் ஆனது சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகம் ஆகும்.
Similar questions