India Languages, asked by yashaswini7493, 11 months ago

ஒரு மகிழுந்து 20மீ/விநாடி வேகத்தில்
இயக்கப்படுகிறது. தடையைப் பயன்படுத்தி
5 விநாடிகால இடைவெளியில் அது ஓய்வு
நிலையைப் பெறுகிறது.இதில்ஏற்பட்ட
எதிரமறை முடுக்கம் என்ன?
(a) 4 மீ / விநாடி2
(b) - 4 மீ / விநாடி2
(c) - 0.25 மீ / விநாடி2
(d) 0.25 மீ / விநாடி2

Answers

Answered by strathour5
0

Answer:

cuno xd English Mai lko

Explanation:

mark as branlist

Answered by steffiaspinno
1
  • மகிழுந்தின் வேகம் = 20 m/s
  • நேரம் = 5 sec
  • முடுக்கம் = திசைவேக மாறுபாடு  / நேரம்

                                = 20/5

                                = 4 m/s^2

இதில் ஏற்பட்ட எதிர்மறை முடுக்கம் 4 m/s^2 ஆகும்.

Similar questions