India Languages, asked by rewantdumbhare1230, 8 months ago

திசைவேகம் – காலம் வரைபடத்தின்
சாய்வு கொடுப்பது
a) வேகம் b) இடப்பெயர்ச்சி
c) தொலைவு d) முடுக்கம்

Answers

Answered by steffiaspinno
1

 திசைவேகம் – காலம் வரைபடத்தின் சாய்வு கொடுப்பது (தொலைவு);

  • திசையை கருதாமல் ஒரு நகரும் பொருள் கடந்து வந்த உண்மையான பாதையின் அளவை அப்பொருளின் தொலைவு என கூறலாம் (அல்லது) ஒரு பொருள் தனது இயக்கத்தில் கடந்து சென்று வந்த தொலைவின் மதிப்பு எனலாம் .
  • SI  முறையில் அதை அளக்க பயன்படுத்தப்படும் அலகு மீட்டர் தொலைவு. எண் மதிப்பை கொண்ட திசையிலி அளவுரு எனப்படும்.
  • திசைவேக – காலம் வரைபடத்திலிருந்து  மகிழுந்து எவ்வளவு தொலைவு சென்றுள்ளது  என்பதையும் முடிவு செய்ய வேண்டும்
  • திசைவேகம் மற்றும் காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவானது, மகிழுந்து கொடுக்கப்பட்ட கால இடைவெளியில் கடந்து சென்ற தொலைவைக் குறிக்கும்.
  • மகிழுந்தின் திசைவேகத்தின் எண்மதிப்பு  அதன் முடுக்கத்தினால் மாறுபடுகிறது. ஆகையால் திசைவேகம் மற்றும் காலத்தின் பரப்பளவு    தொலைவைக் (S) கொடுக்கும்.
Answered by Anonymous
1

Explanation:

திசைவேகம் – காலம் வரைபடத்தின்

சாய்வு கொடுப்பது

a) வேகம் b) இடப்பெயர்ச்சி

c) தொலைவு d) முடுக்கம்

thanks I will

thanks for the question

hope it helps to

..

Similar questions
Math, 4 months ago