India Languages, asked by dhfgduydi7970, 11 months ago

மையவிலக்கு விசை ஒரு
(a) உண்மையான விசை
(b) மையநோக்கு விசைக்கு எதிரான
விசை
(c) மெய்நிகர் விசை
(d) வட்டப் பாதையின் மையத்தை நோக்கி
இயங்கும் விசை

Answers

Answered by steffiaspinno
7

மையவிலக்கு விசை ஒருa) உண்மையான விசை

(b) மையநோக்கு விசைக்கு எதிரான விசை (c) மெய்நிகர் விசை (d) வட்டப் பாதையின் மையத்தை நோக்கி இயங்கும் விசை;

மையநோக்கு விசைக்கு எதிரான விசை

  • மையநோக்கு முடுக்கம் மற்றும் மையவிலக்கு விசை மற்றும் மையநோக்கு விசை இவை ஒன்று தான்.
  • மையநோக்கு விசை ஒரு வட்டப்பாதையின் மையத்திலிருந்து ஒரு பொருளின் மீது வெளிப்புறமாகச் செயல்படும் விசையை மையவிலக்கு விசை என்று கூறுவர்.
  • வட்டப் பாதையில் மாறாத வேகத்தில் செல்லும் கல்  ஒன்று முடுக்கப்பட்ட இயக்கம் கொண்டுள்ளது.  உள்நோக்கிய முடுக்கமானது கயிற்றின் வழியே செயல்படும் உள்நோக்கிய முடுக்கமானது கல்லை வட்டப்பாதையில் இயங்கச்செய்கிறது.
  •  மையநோக்கு முடுக்கம், மையநோக்கு விசைக்கு என்பது வட்டப்பாதையில்  இயங்கும் பொருளின் மீது மையத்தை ,ஆரத்தின் வழியோ செயல்படுத்துவது மையநோக்கு விசை ஆகும்.  ஆகவே மையவிலக்குவிசை, மையநோக்கு விசை செயல்படும் திசைக்கு எதிர்த் திசையில் செயல்படும் என்கின்றன .
Answered by rjinrj6506
2

Answer:

உண்மையான விசை

Explanation:

Similar questions