India Languages, asked by panduteja6453, 9 months ago

2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி கீழ்வருவனவற்றுள் எது சரியானது?
அ) டெல்லியின் மக்கள் தொகை 4.1% உயர்ந்தது
ஆ) மும்பையின் மக்கள் தொகை 5.1% உயர்ந்தது
இ) கொல்கத்தாவின் மக்கள் தொகை 4% உயர்ந்தது
ஈ) சென்னையின் மக்கள் தொகை 5% உயர்ந்தது

Answers

Answered by Anonymous
0

Answer:

சென்னையின் பாரம்பரியக் கட்டமைப்புகள்

தமிழகத்தின் தலைநகரமான சென்னை வரலாற்றுப் பாரம்பரியம் மிகுந்த நகராகும்.

பாரம்பரியக் கட்டடங்கள்

Answered by steffiaspinno
0

டெல்லியின் மக்கள் தொகை 4.1% உயர்ந்தது

  • நகர‌ப்புற‌‌ங்க‌ளி‌ல் வ‌சி‌ப்போ‌ரி‌ன் எ‌ண்‌ணி‌க்கை உலகள‌வி‌ல் 1901‌ ஆ‌ம் ஆ‌ண்டு நட‌ந்த ம‌க்க‌ள் தொகை‌‌க் கண‌க்கெடு‌ப்‌பி‌ன்படி 11.4 % ஆக இரு‌ந்தது.
  • அது 2001‌‌‌ ஆ‌ம் ஆ‌ண்டு 28.53 % ஆக உய‌ர்‌ந்து, 2011 ஆ‌ம் ஆ‌ண்டு நட‌ந்த ம‌க்க‌ள் தொகை‌‌க் கண‌க்கெடு‌ப்‌பி‌ன்படி  31.16 % ஆக உய‌ர்‌ந்தது.
  • 2011 ஆ‌ம் ஆ‌ண்டு நட‌ந்த ம‌க்க‌ள் தொகை‌‌க் கண‌க்கெடு‌ப்‌பி‌ன்படி அ‌திவேக‌ நகரமயமாத‌‌ல் வள‌ர்‌ச்‌சி‌யினை அடி‌ப்படையாக கொ‌‌ண்டு டெ‌ல்‌லி‌யி‌ன் ம‌க்க‌ள் தொகை 4.1 % ஆக உய‌ர்‌ந்தது.
  • அதே போ‌ல் மு‌ம்பையி‌ன் ம‌க்க‌ள் தொகை 3.1% ஆகவு‌ம், கொ‌ல்க‌த்தா‌வின் ம‌க்க‌ள் தொகை 2 % ஆகவு‌ம் வ‌ள‌ர்‌ச்‌சி அடை‌ந்தது.
Similar questions