மத்திய வணிக மாவட்டத்திற்கும் (CBD) பயணிகள் மண்டலத்திற்குமிடையிலான வேறுபாடுகள் இரண்டினை
எழுதுக.
Answers
Answered by
0
Answer:
please use english .....it makes other users to understand it
Answered by
0
மத்திய வணிக மையம் (CBD)
- மத்திய வணிக மையமானது வணிக சமூகத்தின் மையப்பகுதி ஆகும்.
- இங்கு வணிக, சமூக மற்றும் குடிமை பகுதிகளின் செயல்பாடுகள் நெருங்கி அமைந்து உள்ளன.
- அலுவலகக் கட்டிடங்கள், வணிகக் கடைகள், திரையரங்குகள், உணவகங்கள், வங்கிகள், குடிமை அரசு கட்டிடங்கள் மத்திய வணிக மையத்தின் மையத்தில் உள்ளது.
பயணிகள் மண்டலம்
- பயணிகள் மண்டலம் நகரத்தினை சுற்றிக் காணப்படுகிறது.
- இது தொடர்ச்சியான குடியிருப்பு பகுதிகளுக்கு அப்பால் உள்ளது.
- பெரும்பாலும் இவை நகர எல்லையினை தாண்டி திறந்த வெளியில் அமைந்து உள்ளது.
- திறந்த வெளியில் அமைந்து உள்ள பயணிகள் மண்டலம் சிறிய கிராமங்கள் புற நகர் பகுதியாக வளர்ச்சி அடைந்த பகுதி ஆகும்.
Similar questions