பட்டியல் I மற்றும் பட்டியல் IIஐப் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி விடையளிக்கவும்.
பட்டியல் I பட்டியல் II
அ) நிர்வாக நகரம் i) பிட்ஸ்பர்க்
ஆ) பொழுதுபோக்கு நகரம் ii) பீஜிங்
இ) சமய நகரம் iii) மியாமி
ஈ) தொழில் நகரம் iv) ஜெருசலேம்
அ ஆ இ ஈ
அ) i ii iii iv
ஆ) iii iv i ii
இ) iv iii ii i
ஈ) ii iii iv i
Answers
Answered by
1
ii iii iv i
நிர்வாக நகரம்
- நிர்வாக நகரம் என்பது நிர்வாகச் செயல்பாடு அல்லது நிர்வாக நோக்கத்திற்காக நிறுவப்பட்ட குடியிருப்புப் பகுதி ஆகும்.
- (எ.கா) பீஜிங்.
பொழுது போக்கு நகரம்
- பொழுது போக்கு நகரம் என்பது பொழுது நோக்கத்திற்காக நிறுவப்பட்ட குடியிருப்புப் பகுதி ஆகும்.
- (எ.கா) மியாமி (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
சமய நகரம் அல்லது கலாச்சார நகரம்
- சமய நகரம் அல்லது கலாச்சார நகரம் ஆனது சமய ஈடுபாடு காரணமாக நிறுவப்பட்ட குடியிருப்புப் பகுதி ஆகும்.
- (எ.கா) ஜெருசலம்
தொழில் நகரம்
- தொழில் நகரம் என்பது தொழில் துறை வளர்ச்சி காரணமாக நிறுவப்பட்ட குடியிருப்புப் பகுதி ஆகும்.
- (எ.கா) பிட்ஸ்பர்க் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
Similar questions
Computer Science,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago
Math,
1 year ago