பின்வருவனவற்றுள் எது / எவை நிலையான நகர்ப்புற பகுதியின் பண்புக்கூறு / கூறுகள்?
i) குறைந்தது 50,000 மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரமாக இருத்தல் வேண்டும்.
ii) நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிர்வாகக் குழுக்களைக் கொண்ட தொடர் பகுதிகள் முக்கிய நகரத்தோடு
நெருக்கமான, பரஸ்பர, சமூகப் பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும்
iii) 2 அல்லது 3 தசாப்த ஆண்டுகளில் இந்த முழுப்பகுதியும் நகரமயமாகலாம்
அ) i, ii மற்றம் iii ஆ) i மற்றும் iii
இ) ii மற்றும் iii ஈ) iii மட்டும்
Answers
Answered by
0
Answer:
bhai.... smjh nhi aata telugu...
Answered by
0
i, ii மற்றும் iii
நிலையான நகர்ப்புற பகுதி
- 1971 ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய கருத்து நிலையான நகர்ப்புற பகுதி ஆகும்.
- நிலையான நகர்ப்புற பகுதி என்ற கருத்தானது சில நகர்ப்புறத் தகவல்களை அட்டவணைப்படுத்த உருவாக்கப்பட்டது.
நிலையான நகர்ப்புற பகுதியின் முக்கிய அம்சங்கள்
- குறைந்தது 50,000 மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரமாக இருத்தல் வேண்டும்.
- நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிர்வாகக் குழுக்களைக் கொண்ட தொடர் பகுதிகள் முக்கிய நகரத்தோடு நெருக்கமான, பரஸ்பர, சமூகப் பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
- இருபது அல்லது முப்பது (2 அல்லது 3 பத்தாண்டுகளில்) இந்த முழுப்பகுதியும் நகரமயம் ஆகலாம்.
Similar questions
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Biology,
1 year ago
Math,
1 year ago