2017ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலக
அளவில் கார்பன்-டை-ஆக்சைடை மிக
அதிகமாக வெளியிடும் நாடு எது?
அ) அமெரிக்கா ஆ) சீனா
இ) கத்தார் ஈ) சவுதி அரேபியா
Answers
Answered by
1
Answer :
Option (A) United States
In 2017, the largest per capita CO2 producers included the United States and OPEC members, Saudi Arabia and United Arab Emirates. Russia, India and China were all ranked among the five largest emitters, with China taking the top spot.
Answered by
0
சீனா
- மக்கள் தொகை பெருக்கம் ஆனது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது.
- பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நிகழும் குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைத்தல், இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு, குளிர் சாதனப் பெட்டிகளின் பயன்பாடு முதலியன இயற்கை வளங்களை அழித்ததோடு காற்றினையும் மாசுபடுத்தி விடுகிறது.
- இரு சக்கர வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் வாயுக்களில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகமாக உள்ளது.
- இவை பசுமையினை இழக்கச் செய்து கால நிலை மாற்றத்தினை பாதித்து உலக வெப்பமயமாதலை தூண்டுகிறது.
- 2017ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலக அளவில் கார்பன் டை ஆக்சைடை மிக அதிகமாக வெளியிடும் நாடாக சீனா உள்ளது.
Similar questions