India Languages, asked by Kanandpatel9061, 11 months ago

.24,15,36 ஆகிய எண்கள் ஆல் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய ஆறு இலக்க எண்ணை காண்க.

Answers

Answered by steffiaspinno
6

விளக்கம்:

மிகப்பெரிய ஆறு இலக்க எண் =99999

15 ஆல் வகுபடக் கூடியது, கடைசி இலக்கம் 0 அல்லது 5 ல்

முடிவடையும் எண்கள்

\begin{aligned}&999990,999985,999980,999975,999970 \ldots \ldots \ldots \ldots .999725,999720\end{aligned}

\Rightarrow999720 கடைசி 3 இலக்க எண்கள்

24,15,36 ஆல் வகுபடக் கூடியது.

எனவே 999720 \Rightarrow 24,15,36 நிச்சயமாக  999720 ஐ வகுக்கும்.

Similar questions