India Languages, asked by Hindola770, 10 months ago

____________ தீர்த்தங்கரர்களின்
நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24வது
மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும்
சமணர்கள் நம்புகிறார்கள்.

Answers

Answered by anjalin
0
  • மகாவீரர்  தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24வது  மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்.

மகாவீரர்  

  • வர்த்தமான மகாவீரர் ஷாலினி என்னும் ஊருக்கு அருகில் உள்ள குந்த கிராமத்தில் பிறந்தார் இளமையிலே இளவரசராக வாழ்ந்தவர்.
  • இவர் யசோதா என்னும் பெண்ணை திருமணம் செய்தார்.
  • ஒரு பெண் குழந்தையும் உண்டு. தனது முப்பது வயதில் துறவு மேற்கொண்டார்.
  • துறவியான மகாவீரர் பன்னிரண்டு ஆண்டுகள் கடுமையான தவத்தினை மேற்கொண்டார்.
  • பதின்மூன்றாவது ஆண்டில் துறவற உயரிய வாழ்வின் ஞானத்தை அடைந்தார்.
  • அன்றிலிருந்து அவரை உலகை வென்றவர் என்றும் மகாவீரர் என்றும் அழைக்கின்றனர்.
  • தீர்த்தகரர்களின் நீண்ட பரம்பரையில் இருந்து வந்தவர் என்றும் அவர் தான் இருபது நான்காவது மற்றும் கடைசி தீர்த்தனர் என்றும் சமண முனிவர்களால் அழைக்கப்படுகிறார் .
Similar questions