வெவ்வேறு காலகட்டங்களைச்
சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக்
கதைகளும் அடங்கிய புனித இலக்கியத்
தொகுப்பு __________ ஆகும்.
Answers
Answered by
0
- வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு ஜென்ட் அவெஸ்தா ஆகும்.
ஜென்ட் அவெஸ்தா
- ஜென்ட் அவெஸ்தா என்பது ஜொராஸ்ட்ரியர்களின் புனித நூல் ஆகும்.
- பல்வேறு காலகட்டங்களில் உள்ள சட்டங்கள் புராணங்கள் வேண்டுதல்கள் புனித இலக்கியமான பிராத்தனை பாடல்கள் புனித கதைகள் போன்றவை அடங்கிய நூல் தான் இந்த ஜென்ட் அவெஸ்தா.
- வேதங்களில் கூறப்படும் தத்துவங்களும் சடங்குகளும் ஜொராஸ்ட்ரிய தத்துவங்களும் சட்டங்களும் அதிகமாக ஒத்து உள்ளன.
- இந்த ஜென்ட் அவெஸ்தா நூலின் மொழி இந்தோ ஆரியன் ஆகும்.
- மேற்கு ஆசியாவின், குறிப்பாக ஈரானின் மொழிகளுக்கும் இந்தோ- ஆரிய மொழிகளுக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதை நிறுவியிருக்கிறார்கள்.
Similar questions
Business Studies,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Hindi,
1 year ago
Math,
1 year ago