Math, asked by mithilesh7485, 11 months ago

2x^3+6x^2-5x+8 உட‌ன் எ‌ந்த‌ப் ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவையை‌க் கூ‌ட்ட 3x^3-2x^2+6x+15 ‌கிடை‌க்கு‌ம்?

Answers

Answered by jj4702280
0

Answer:

I am unable to answer your question

Answered by steffiaspinno
0

விளக்கம்:

5 உடன் எந்த எண்ணைக் கூட்டினால் 7 கிடைக்கும்.

7-5=2\\

எனவே,

2x^3+6x^2-5x+8

3x^3-2x^2+6x+15

இரு சமன்பாடுகளையும் கழித்தால் கிடைக்ககூடிய சமன்பாடு  x^{3}-8 x^{2}+11 x+7

2x^3+6x^2-5x+8 உட‌ன் x^{3}-8 x^{2}+11 x+7 ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவையை‌க் கூ‌ட்ட  3x^3-2x^2+6x+15 இச்சமன்பாடு கிடைக்கும்.

Similar questions