Math, asked by princesssaima8424, 11 months ago

‌பி‌ன்வரு‌ம் ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவையை‌ பெரு‌க்குக. பெரு‌க்‌கி வரு‌ம் ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவை‌யி‌ன் படியை‌க் கா‌ண்க
i)) h(x)=6x^3-7x+1 f(x)=5 x-7

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

(i) h(x)=6 x^{3}-7 x+1 ; f(x)=5 x-7

இப்ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவைகளை பெரு‌க்க

h(x) \times f(x)=(5 x-7)\left(6 x^{2}-7 x+1\right)

                  \begin{aligned}&=5 x\left(6 x^{2}-7 x+1\right)-7\left(6 x^{2}-7 x+1\right)\\&=30 x^{3}-35 x^{2}+5 x-42 x^{2}+49 x-7\end{aligned}

h(x) × g(x) =30 x^{3}-77 x^{2}+54 x-7

இப்ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவையின் படி 3 ஆகும்.

Similar questions