India Languages, asked by Saadiyah746, 9 months ago

2y^2-ay+64=0 என்ற சமன்பாட்டின் ஒரு மூலம் இரு மற்றவை போல இரு மடங்கு எனில் a மதிப்பு காண்க

Answers

Answered by steffiaspinno
0

a மதிப்பு = -24,24

விளக்கம்:

2 y^{2}-a y+64=0

a=2, b=-a, c=64

மூலங்களின் கூடுதல்

\alpha+\beta=\frac{-b}{a}

         =\frac{-(-a)}{2}=+\frac{a}{2}

மூலங்களின் பெருக்கற்பலன்

\alpha \beta=\frac{c}{a}=\frac{64}{2}=32

ஒரு மூலம் மற்றவை போல இரு மடங்கு

\alpha, \beta=2 \alpha

மூலங்களின் கூடுதல்

\alpha+2 \alpha=\frac{a}{2}

3 a=\frac{a}{2}

a=\frac{a}{2 \times 3}=\frac{a}{6}.........(1)

மூலங்களின் பெருக்கற்பலன்

a(2 \alpha)=32

2 \alpha^2=32

\alpha^{2}=\frac{32}{2}=16

\alpha^{2}=16......(2)

(1) (2) லிருந்து

a^{2}=\frac{a^{2}}{36}=16

a ^{2}=16 \times 36

a^{2}=576

a=\pm 24

a மதிப்பு = -24,24

Similar questions