India Languages, asked by PuranGujjar4584, 9 months ago

கீழ்காணும் சமன்பாடுகளில்x,y,z யின்’ மதிப்பை காண்க

"(ii) " [(x+y&2@5+z&xy)]=[(6&2@5&8)]

Answers

Answered by soloboyAakash
0

Answer:

are yar please use the English Hindi mathematics and other plzz

Answered by steffiaspinno
0

x y ,z இன் மதிப்புகள்  4,2,0 அல்லது 2,4,0

விளக்கம்:

\left[\begin{array}{cc}x+y & 2 \\5+z & x y\end{array}\right]=\left[\begin{array}{cc}6 & 2 \\5 & 8\end{array}\right]

அணிகள் சமம். எனவே ஒத்த உறுப்புகள் சமம்.

x+y=6.......(1)

x y=8........(2)

5+z=5........(3)

x y=8

y=8 / x.......(4)

(1)லிருந்து

x+8 / x=6

x^{2}-6 x+8=0

(x-4)(x-2)=0

x=4,2

x=4 எனில்

y =8 / 4=2

x = 2 எனில்

y = 8 / 2=4

(3)லிருந்து

5+z=5

z=5-5=0

z = 0

x y ,z இன் மதிப்புகள்  4,2,0 அல்லது 2,4,0

Similar questions