India Languages, asked by Anil6777, 1 year ago

3 பல் + தீது என்பது _________ எனப் புணரும்
1. பல்தீது 2. பஃறீது 3. பலதீது

Answers

Answered by 1RADHIKAA1
6
Hi friend

பல் + தீது என்பது பஃறீது எனப் புணரும்.

Hope it helped
Similar questions