India Languages, asked by ishurajisgura2645, 10 months ago

மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் காண்க

3+1/a=10/a^2 " "

Answers

Answered by steffiaspinno
0

மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் 3+1 / a=\frac{10}{a^{2}}

தீர்வு:  

கொடுக்கப்பட்டவை  3+1 / a=\frac{10}{a^{2}}

\frac{3 a+1}{a}=\frac{10}{a^{2}}

a (3a + 1) = 10

3 a^{2}+a-10=0

இதன் வடிவம் a x^{2} + bx + c = 0

இங்கு a = 3, b = 1, c = -10

மூலங்களின் கூடுதல் (α + β) = \frac{-b}{a}

(α + β) = \frac{-1}{3}

மூலங்களின் பெருக்கற்பலன்

(αβ) = \frac{c}{a}

\frac{c}{a}  = \frac{-10}{3}  

விடை:  

(α + β) = \frac{-1}{3}  

(αβ) = \frac{c}{a}

Similar questions