India Languages, asked by rithikraghav657, 11 months ago

(3,-1),(a,3) மற்றும்(1,-3) ஆகிய மூன்று புள்ளிகள் ஒரு கோடு அமைந்தவை a எனில் மதிப்பு காண்க

Answers

Answered by steffiaspinno
2

a யின் மதிப்பு = 7

விளக்கம்:

A (3,-1),B(a,3),C(1,-3) ஆகிய மூன்று புள்ளிகள் ஒரு கோடு அமைந்தவை

ABயின் சாய்வு  =>\frac{y_{2}-y_{1}}{x_{2}-x_{1}}

A (3,-1) = (x_1,y_1)

B(a,3) = (x_2,y_2)

m_1 =\frac{y_{2}-y_{1}}{x_{2}-x_{1}}

=\frac{3-(-1)}{a-3}=\frac{3+1}{a-3}=\frac{4}{a-3}

ABயின் சாய்வு =\frac{4}{a-3}.........(1)

BC யின் சாய்வு =>\frac{y_{2}-y_{1}}{x_{2}-x_{1}}

B(a,3) =  (x_1,y_1)

C(1,-3) =  (x_2,y_2)

m_2 =\frac{y_{2}-y_{1}}{x_{2}-x_{1}}

=\frac{-3-3}{1-a}=\frac{-6}{1-a}

BC யின் சாய்வு =\frac{-6}{1-a}.......(2)

(1),(2)லிருந்து

ABயின் சாய்வு = BC யின் சாய்வு

\frac{4}{a-3}     =  \frac{-6}{1-a}

4(1 - a) = -6(a - 3)

4 - 4a = -6a + 18

-4a + 6a = 18 - 4

2a = 14

a  = 7

a யின் மதிப்பு = 7

Similar questions