India Languages, asked by manishr3222, 11 months ago

கொடுக்கப்பட்ட புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் சாய்வை காண்க

(sinθ,-cosθ)மற்றும் (-sinθ,cosθ)

Answers

Answered by pawarshreyash99
0

Explanation:

கொடுக்கப்பட்ட புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் சாய்வை காண்க

(sinθ,-cosθ)மற்றும் (-sinθ,cosθ)answer thise

Answered by steffiaspinno
1

சாய்வு m=-\cot \theta

விளக்கம்:

(sinθ,-cosθ)மற்றும் (-sinθ,cosθ)

கண்டுபிடிக்க வேண்டியவை

சாய்வு \mathrm{m}==\frac{y_{2}-y_{1}}{x_{2}-x_{1}}

(sinθ,-cosθ) = (x_1,y_1)

(-sinθ,cosθ) = (x_2,y_2)

m=\frac{y_{2}-y_{1}}{x_{2}-x_{1}}

   =\frac{\cos \theta-(-\cos \theta)}{-\sin \theta-\sin \theta}

  =\frac{2 \cos \theta}{-2 \sin \theta}

  =\frac{-\cos \theta}{\sin \theta}

  = -\cot \theta

\frac{\cos \theta}{\sin \theta}=\cot \theta

(sinθ,-cosθ) (-sinθ,cosθ) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் சாய்வு m=-\cot \theta

Similar questions