த மி ழ க த் து க் கு
அப்பால் சேர, சோழ, பாண்டியர்கள்
குறித்து அறிந்துகொள்ள பொ .ஆ.மு.
3ம் நூற்றாண்டைச் சேர்ந்த
________________ கல்வெட்டுக்
குறிப்புகள் உதவுகின்றன.
அ) புலிகேசி ஆ) அசோகர்
இ) சந்திரகுப்தர் ஈ) தனநந்தர்
Answers
Answered by
0
அசோகர்
- தமிழகத்துக்கு அப்பால் சேர, சோழ, பாண்டியர்கள் குறித்து அறிந்துகொள்ள பொ .ஆ.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள்
- பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகரின் கல்வெட்டுகள் அவர ஆட்சிப் பகுதிக்கு வெளியே தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் இருந்ததைக் குறிப்பிடுகின்றன.
- மௌரியர் காலத்தில் சேர, சோழ, பாண்டிய, சத்தியபுத்திரர்கள் அரசியல் ரீதியாக சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள் என்றால், அவர்களது அரசியல் அதிகாரம் இரும்புக் காலத்திலேயே ஆரம்பித்திருக்க வேண்டும் என்று கருதலாம்.
- பெருங்கற்காலக் கல்லறைகளில் ஈமப் பொருட்களாக ஏராளமான இரும்புப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
- வாள், குறுவாள் போன்ற கருவிகள்.
- கோடரிகள், உளிகள், விளக்குகள்,முக்காலிகள் ஆகியவை கிடைத்துள்ளன. இப்பொருட்களில் சிலவற்றிற்கு எலும்பு அல்லது மரம் அல்லது கொம்பாலான கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கிறது.
Similar questions
Biology,
5 months ago
Political Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago