India Languages, asked by tejmusku6210, 11 months ago

ஒரு பெட்டியில்3,5,7,9 ….35,37 என்ற எண்கள் குறிக்கப்பட்ட சீட்டுகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் எடுக்கும்போது சீட்டானது
பகா எண்ணாக இருக்க நிகழ்தகவு காண்க.

Answers

Answered by steffiaspinno
0

சீட்டானது  பகா எண்ணாக இருக்க நிகழ்தகவு P(B)=\frac{11}{18}

விளக்கம்:

சீட்டுகள் = (3,5,7,9 .....35,37)

மொத்த சீட்டுகள் = (3,5,7,9,11,13,15,17,19,21,23,25,27,29,31,33,35,37)

n(S) = 18

i) B என்பது பகா எண்ணாக இருக்க நிகழ்தகவு எனில்

B =(3,7,11,13,17,19,23,29,31,33,37)

n(B) = 11

P(B)=\frac{n(B)}{n(S)}

P(B)=\frac{11}{18}

சீட்டானது  பகா எண்ணாக இருக்க நிகழ்தகவு P(B)=\frac{11}{18}

Similar questions