India Languages, asked by vikrantpalle9494, 10 months ago

8000 மக்கள் தொகை கொண்ட ஒரு நகரத்தில் 1300 பேர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 3000 பேர் பெண்கள். மேலும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 30% உள்ளனர் எனவும் தெரியவந்தது.தேர்ந்தெடுக்கும் ஒரு நபர் பெண்ணாக இருக்க நிகழ்தகவு காண்க.

Answers

Answered by brainlybrainme
0

Answer:

hai I am also Tamil

mark as brainliest please

Attachments:
Answered by steffiaspinno
0

தேர்ந்தெடுக்கும் ஒரு நபர் பெண்ணாக இருக்க நிகழ்தகவு \frac{13}{80}

விளக்கம்:

மொத்த மக்கள் தொகை = 8000

n(S) = 8000

A என்பது பெண்ணாக இருக்க நிகழ்தகவு

n(A)=1300

(50 வயதிற்கு மேற்பட்டவர்கள்)

P(A)=\frac{n(A)}{n(S)}=\frac{1300}{8000}

                     = \frac{13}{80}

தேர்ந்தெடுக்கும் ஒரு நபர் பெண்ணாக இருக்க நிகழ்தகவு =\frac{13}{80}

Similar questions